மனமே நீ எப்போதும் இருதயத்தில் குடி கொண்டுள்ள ஸ்ரீ ராமனை பஜனை செய்வாயாக
கேலதி மம ஹ்ருதயே
ராகம் : அடானா
29 தீரா சங்கராபரணம் ஜன்ய
Aa: S R2 M1 P N3 S
Av: S N3 D2 P M1 P G3 R2 S
தாளம் : ஆதி
இயற்றியவர் : சதாசிவ பிரம்மேந்திரர்
பல்லவி
கேலதி மம ஹ்ருதயே
ராமஹ கேலதி மம ஹ்ருதயே
அனுபல்லவி
மோஹ மஹார்ணவ தாரககாரி
ராக த்வேஷ முகாசுரமாரி
சரணம் 1
சாந்தி விதேக சுதா
சஹசாரி தகராயோத்யா நகர விகாரி
சரணம் 2
பரமஹம்ச சாம்ராஜ்யோத்தாரி
சத்யா ஞானானந்த சரீரி (கேலதி )
சதாசிவ பிரம்மேந்திரர் இயற்றிய இந்த கிருதி
ராம நாமத்தின் மகிமையை விளக்குகிறது.
மனமே நீ எப்போதும் இருதயத்தில் குடி கொண்டுள்ள ஸ்ரீ ராமனை பஜனை செய்வாயாக .அது மோகத்தை அழிக்கும், விருப்பு வெறுப்பு போன்ற தீய குணங்களை அழித்து சாந்தியைக் கொடுக்கும் .சத்திய வடிவான பரம்பொருளிடம் நம்மை கொண்டு சேர்த்து பரமானந்தத்தை அளிக்கும்.
ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன்

பிரம்மேந்திரர் கீர்த்தனைகளில் வேறு சில பாடல்கள் எனக்கு மிகப் பிடிக்கும். இந்தப் பாடல் கேட்டதில்லை என்று நினைக்கிறேன்.
ReplyDeleteமிக அருமையான கீர்த்தனை.
Deleteபாலமுரளி கிருஷ்ணா பாடியதைக் கேளுங்கள்.
சிறப்பு ஐயா... நன்றி...
ReplyDeleteநன்றி DD
Delete