Monday, April 7, 2014

ராம நாமமே நீ துதி மனமே

ராம நாமமே நீ துதி மனமே 

ஸ்ரீ ராம நவமி அன்று இந்த பாடலை பாடி 
இன்புறுங்கள் .(8.4.14)

இன்றிலிருந்தாவது ஜன்மம் கடைத்தேற
ராம நாமம் ஜபம் செய்வோம். 

அனுமனைப் போல் அனைத்தையும் அவன் 
திருவடிகளில் விட்டு  விடுவோம். 

அசாத்தியமான செயல்களை 
அனாயாசமாக செய்திடலாம் 

நமக்காக  அவனியில் அவதரித்து 
அரக்கர்களை வதம் செய்த 
சீதா ராமனின் திருவடிகளை 
பற்றிடுவோம். 







ராம நாமமே நீ துதி மனமே 
சீதாராமனை நீ துதி மனமே 
ஷேமமுறவே  நீ தினமே (ரா)

வாதனைகள் பல  சோதனைகள் பல 
யாவுமே நாதனை நினைந்திடில் நாடுமோ 
ரகுநாத்தை நினைந்திடில் நாடுமோ 
பிரபு நாதனை நினைந்திடில் நாடுமோ (ரா)

பூமியை  பொன்னை
பூவையரையும் நீ பூஜித்து 
பின்  புண்ணாகாமலே (ரா) 
  
ராகம்-தேஷ் 
இயற்றியவர் 
 
தஞ்சாவூர் சங்கர   அய்யர் 

இந்த இனிய பாடலை கேட்டு  இன்புற இணைப்பு 

http://www.fulfillr.com/music/gallery/Rama-namame-thuthi-maname-Smt-Sudha-Raghunathan

4 comments:

  1. கேட்டேன். மகிழ்ந்தேன்.

    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ...

    ReplyDelete