யாராவது விளக்கம்
தர இயலுமா?
Disciples are not following
the ideals of their masters
They become only idolaters
says Sarvapalli Radhakirishnnan
பகவான் ரமணர் மனதில் உள்ள
எண்ணங்களை அழித்துவிட்டால்
மனம் என்று என்று ஒன்று இருக்காது.
ஆத்மாதான் எஞ்சி நிற்கும் என்கிறார்.
அப்படியே ஆன்மாவில்
இருந்துவிட முடியாதா?
மீண்டும் பூஜை, வழிபாடு,பிராத்தனைகள் ,
கர்மாக்கள்,
பரம் அபரம் என்று செய்துகொண்டு
மீண்டும் சிவலோகம், கோலோகம்,
வைகுண்டம் என்று போய்க்கொண்டுதான்
இருக்க வேண்டுமா?
மனதை காலி செய்வதே
பெரும் வேலை
அதற்கே பல்லாயிரம் ஆண்டுகள்
ஆகி விடுகிறது என்கிறார்கள்.
பிறகு மீண்டும் இறைவனைப் பற்றி யாரோ பாடிய /இயற்றிய
வர்ணனைகளை படித்து பாடி மீண்டும்
எதற்கு மனதை நிரப்ப வேண்டும். ?
ஆன்மாவில் மனம் லயித்திருக்கும்போது
எந்த எண்ணங்களோ, இந்த உலகமோ,
உடலோ எதைப் பற்றியும் சிந்தனை
இல்லாமல் நிம்மதியாக இருக்கிறதே?
அப்படியே விட்டுவிடக்கூடாதா?
ரமணர் அடைந்த அந்த நிலையை அடைந்தவர்கள்
யாராவது இருந்தால் விளக்கம் தர வேண்டுகிறேன்
தர இயலுமா?
Disciples are not following
the ideals of their masters
They become only idolaters
says Sarvapalli Radhakirishnnan
பகவான் ரமணர் மனதில் உள்ள
எண்ணங்களை அழித்துவிட்டால்
மனம் என்று என்று ஒன்று இருக்காது.
ஆத்மாதான் எஞ்சி நிற்கும் என்கிறார்.
அப்படியே ஆன்மாவில்
இருந்துவிட முடியாதா?
மீண்டும் பூஜை, வழிபாடு,பிராத்தனைகள் ,
கர்மாக்கள்,
பரம் அபரம் என்று செய்துகொண்டு
மீண்டும் சிவலோகம், கோலோகம்,
வைகுண்டம் என்று போய்க்கொண்டுதான்
இருக்க வேண்டுமா?
மனதை காலி செய்வதே
பெரும் வேலை
அதற்கே பல்லாயிரம் ஆண்டுகள்
ஆகி விடுகிறது என்கிறார்கள்.
பிறகு மீண்டும் இறைவனைப் பற்றி யாரோ பாடிய /இயற்றிய
வர்ணனைகளை படித்து பாடி மீண்டும்
எதற்கு மனதை நிரப்ப வேண்டும். ?
ஆன்மாவில் மனம் லயித்திருக்கும்போது
எந்த எண்ணங்களோ, இந்த உலகமோ,
உடலோ எதைப் பற்றியும் சிந்தனை
இல்லாமல் நிம்மதியாக இருக்கிறதே?
அப்படியே விட்டுவிடக்கூடாதா?
ரமணர் அடைந்த அந்த நிலையை அடைந்தவர்கள்
யாராவது இருந்தால் விளக்கம் தர வேண்டுகிறேன்
மனதில் உள்ள எண்ணங்களை அழிக்க முடியுமா? எண்ணங்கள் இல்லா மனது சாத்தியமா? அப்படி மட்டும் முடிந்தால்....!
ReplyDeleteபிறக்கின்ற போதே
ReplyDeleteபிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி
இருக்கின்றதென்பது மெய் தானே...?
ஆசைகள் என்ன...?
ஆசைகள் என்ன...? ஆணவம் என்ன...?
உறவுகள் என்பதும் பொய் தானே...?
உடம்பு என்பது
உடம்பு என்பது உண்மையில் என்ன...?
கனவுகள் வாங்கும் பை தானே...?
காலங்கள் மாறும்...
காலங்கள் மாறும்... கோலங்கள் மாறும்...
வாலிபம் என்பது பொய் வேஷம்...
தூக்கத்தில் பாதி...
தூக்கத்தில் பாதி... ஏக்கத்தில் பாதி...
போனது போக எது மீதம்...?
பேதை மனிதனே...
பேதை மனிதனே... கடமையை இன்றே
செய்வதில் தானே ஆனந்தம்...!
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்...
துடுப்பு கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்...
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்...
நீங்கள் கேட்டவை ← இது படத்தின் பெயர்...!
நன்றி ஐயா...
வாழ்த்துக்கள்...
மனதில் உள்ள எண்ணங்களை
ReplyDeleteஅழிப்பது சாத்தியமே
ஆனால் அதற்க்கு இடை விடாமல்
முயற்சி செய்யவேண்டும்
வாழ்நாள் முழுவதும்
முயற்சி செய்ய வேண்டும்
மனதில் புதிய
எண்ணங்களை சேர்க்ககூடாது
இருக்கும் எண்ணங்களின் பதிவுகளை
ஒவ்வொன்றாக பிடித்து அழிக்கவேண்டும்.
அதற்காக மனதை
குழப்பிகொள்ளக்கூடாது
ஒன்றும் நினைக்காமல்
உட்கார்ந்து கொண்டிருந்தால் போதும்.
ஒவ்வொரு எண்ணமாக
அதுவே வெளியே வரும்.
அப்போது அதை பிடித்து
அழித்தால் போதும்.
எப்படி அழிப்பது?
அது யாருக்கு உண்டாயிற்று?
எதனால் உண்டாயிற்று என்று ஆராய்ந்து பார்த்தால்
அது மறைந்துவிடும்.
எல்லா எண்ணங்களும் அழிந்துவிட்டால்
மனம் என்று ஒன்றும் இல்லை
வெறும் ஆன்மா
மட்டுமே எஞ்சி நிற்கும்.
கடந்த கால நினைவுகளின்றி
எதிர்கால எதிர்பார்ப்ப்புகளின்றி
நிகழ் காலத்தில் நிம்மதியாக இருக்கலாம்.
அதற்க்கு பிறர் விஷயங்களில்
தலையிடக்கூடாது
விருப்பு வெறுப்பு கூடாது
தான் என்ற அகந்தையை
விட்டுவிடவேண்டும்.
புலனின்பங்களில்
நாட்டம் கூடாது.
அவைகளை விட்டு
விலகி நிற்க வேண்டும்
வாத விவாதங்களில்
ஈடுபடக்கூடாது
பிறர் மீது குறை காண்பதை
விட்டொழிக்கவேண்டும்.
இதற்க்கெல்லாம் தாயாரா?
தவம் செய்ய வனம் வேண்டும், எதுவும் வேண்டாம் எனும் மனம் வேண்டும், தள்ளி நின்று தன்னைப் பார்க்கும் குணம் வேண்டும்... மிகவும், மிக மிகக் கடினம் ஸார்!
ReplyDeleteவனம் தேவையில்லை
ReplyDeleteசகித்துக் கொள்ளும்
குணம் இருந்தால் போதும்.
பிறர் விஷயத்தில் தேவை
இல்லாமல் தலையிடும் போக்கு
இல்லாமல் இருந்தால் போதும்.
தண்ட பேச்சு பேசாமல்
இருந்தால் போதும்.
அமைதியாக இருந்தால் போதும்
மனம் தானே அடங்கும்.
இறை நாமத்தை சொல்லிக்கொண்டிருந்தால் போதும்
மனம் தானே அடங்கி விடும்.
எங்கே அதற்க்கெல்லாம்
நேரம் என்கிறீர்களா?
ஏராளமான நேரம் இருக்கிறது
வீண் பேச்சைக் குறையுங்கள்
மற்றவர்களின்
அந்தரங்கங்களைப்பற்றி கதை விடும்
எதையும் படிக்காதீர்கள்.
தொலைக்காட்சி பார்ப்பதை
விட்டு தொலையுங்கள்.
கைபேசியில்
தேவையில்லாமல் பேசாதீர்கள்.
நீங்கள் மற்றவர்களை சார்ந்து இயங்குவதைக்
குறைத்துக்கொள்ளுங்கள்.
அதுபோல் மற்றவர்களையும்
அவரவர் வேலைகளை பார்த்துக்கொள்ள பயிற்சி கொடுங்கள்.
பேருந்தில், ரயிலில் பயணம்
செய்யும்போது ஜபம் செய்யலாம்.
இரவு படுக்கப்போகும்போது
இறைவனை நினைத்தபடியே உறங்குங்கள். அதுபோல் விழிக்கும்போதும்.செய்யுங்கள்.
நிறைய நேரம். கிடைக்கும்.
R Nanjappa
ReplyDelete9:13 PM (2 hours ago)
to me
Sir, I can't type in Tamil, so I reply in English. Hope you don't mind.
You have raised the most fundamental problem in all philosophy, but you have also given the answer!
Man is a being operating on the basis of the mind, at the level of the mind. ( the very word 'man' is derived from 'mind' going back to its basic root 'manas'. )
Manas is designed to look outward, along with the five senses. It becomes the sixth sense ( 'Aararivaduve avatrodu manane' - Tholkappiam)
We perceive the world through the mind- it is the instrument of perception, analysis and also interpretation. Hence the mind is the root of all problems.
We try to solve the problem through the mind, which itself has created it in the first place. Ramana said this is like a thief himself turning policeman!
Einstein said that we cannot find solution to a problem at the level at which the problem occurs - we have to transcend that level.
All so called traditional religious or spiritual paths were designed by different saints/sages with the sole objective of tackling/contolling/silencing the mind. They appeal to different temperaments, are effective in different degrees.
The risk there is that many of these methods or exercises do tend to strengthen the mind and boost the ego which rides the mind. Hence Arunagirinatha cautions us against all such methods. ( see Alankaram---- 'Kaattil kurati piran padatte....')
It is Ramana Maharshi alone who has tackled this problem and solved it in one stroke. Since we perceive the world through the mind ( naam vulagam kaandalaal), we should first question the nature of the mind itself. We then experience that the mind itself dissolves and one as one is ie in his natural state ( vullapadi iruttal). This is not a mental exercise, intellectual formula or repetition of any mantra. it is just
R Nanjappa
ReplyDeleteIt is just paying attention to one's own Self or inner being.
Ramana put it this way: pay attention to where the feeling or thought of "I" arises. Keep focussing on that . Ramana called it 'hrudayam' - not the physical heart, but the subtle inner feeling which we associate with the heart region, though it has no specific location. ( cf. Arunagirinatha says: " naan enru maar thattum Perumaley")
The traditional techniques aim at controlling the mind but is there a mind at all? What is its nature? Ramana offers a two stage solution:
1. Enquire into the nature of the mind. We will see that it is only a bundle of thoughts.
( 'mandin vuruvai maravaadu vusaava, manamena ondrillai vundee para, margam ner yaarkkum idu vundee para; Ennangale manam )
The basic thought is the "I" thought. (Yaavinum naan enum enname moolam)
2. At this stage, instead of continuing with the thought (as worldly people do) or trying to control it (as yogis do), we have to enquire: To whom does this thought come? The answer will be: To me. Then ask: Who are you? So, one will be led back to focus on Hrudayam or the source.
In this manner, the mind is totally ( but gradually, for us sadhaks , dissolved/bypassed /transcended ).
Ramana has explained it in the invocatory verse on Deeepa Darsana Tattvam:
It tanuve naan aam enum matiyai neekki
BUDDHI IDAYATTE PORUNDHI AHANOKKAAL...
So the budddhi has to be fixed on hrudaya by inner attention.
Ramana has told us that there are two stages here:
1. Mano layam : This is a silencing of the mind, or its suppression, rendering it inactive. This may extend to hundreds of years as claimed in the case of yogis, but will wil rise again (Layittu vulladu ezhum). this does not solve the problem but postpones it.
2. Mano Naasam: complete destruction of the mind. But this destruction takes place automatically once we investigate the nature of the mind ( instead of investigating nature or world through mind as in science or philosophy) or instead of trying to suppress or control it as the yogis attempt. By investigation, we realise that there is no mind. Then what is there to destroy, except our wrong notion of mind and our identification with or reliance upon it?
Ramana has clearly said that in the end we have to give up everything we have acquired, even by way of (so called) knowledge. So why add to it? He used to say: granta is granti ie book ( (knowldge) itself is bondage!
Your piece itself contains all these thoughts. Your quotation from Dr.S.Radhakrishnan is very apt. So called disciples are only idolators or imitators. No genuine Saint or Sage has produced a real disciple ie one who just follows him as he did or is exactly like him.-- he has only made another Saint or Sage possible. Arunagirinatha, Pattinattar, Tayumanavar, Ramalinga Swami,Ramakrishna, Ramana- they all stand off, alone. But they have inspired many to attain that state, each in his own way. Most of them may be unknown to us.
In the case of Ramana (which is your question) , how can we people identify anyone who attained a state like him? It was Kanchi paramacharya who identified Ramana. Only some one like him can say that.
According to my limited knowledge, two persons attained a high state:
1 Mugavai Kanna Muruganar. After arriving at Arunachala in 1921, he did not leave it till his demise in 1973.All his works are in Sangattamizh, many patterned after Tevaram /
Tiruvachakam. Ramana Sannidhi Murai, Guru Vachaka Kovai, Ramana Jnana Bodham (10 volumes). One sample:
Oonaana agandai ozhittagame
Taana olir tat para chit sorupam
Monanubhavam kilar mutti arul
Kona valar sat guru taal panivaam.
Enakkiraiya vullat tezhundaruli moha
Mankkuraiyai maatriyolir maaniraivaam paadam.
Regards, N
Thank you sir for your detailed analysis of the subject.
ReplyDeleteThe realization of self is a secret phenomenon
which only known to the person who has attained that state.
It cannot be described by words.
Any amount of explanation cannot go near the truth.
Most of the religious heads are attached
to the theories of their founders and
busy keeping their flock together .and they
are not interested in clearing doubts patiently
only the great souls like ramana, seshadri swaamigal,
Trilinga swaamigal who attained that state
in their lifespan itself throw some light on these issues.
Most of their followers are busy in
writing books and commentaries only.
If you read such books
you will land yourself in confusion only.
Because all are like 5 blind man who has touched
one part of the body of an elephant and come to
different conclusions as they have not seen the elephant in full.
my question is direct .
after the destruction of the mind only atma remains.
Will our journey ends with that or we have to travel further?
Sir,
DeleteAccording to our real Jnanis, whose apta vakya alone is a sure guide, there is nothing beyond the destruction of the mind, when atma alone remains. Our entire Advaita tradition and all our Jnanis are UNANIMOUS on this point.
They do not discuss this state at all.Or attempt to describe it verbally. Arunagirinatha says: avvararivaar arikinrathalaal evva roruvark kisaivippatuvey. Tayumanavar gives a more telling example.
After reaching that state, their life does not nun on the basis of any idea, sankalpa,desire, etc.as there is no mind. Then how do they live in the world? They say the body follows its prarabda, they have nothing to do with it. Ramana gives the example of an electric fan which keeps running for some time even after it is switched off.
But those who follow other traditions indulge in lot of arguments which neither prove anything nor lead anywhere. We have nothing to do with them.
Regards, Nanjappa
Dear Mr Nanjappa
DeleteWonderful explanation
I agree with you.
This is what I want .
Thanks for your convincing reply.
Those who do not accept Advaitha philosophy
are inventing lakhs of imaginary stories and
fill the minds of their followers.
in fantasy and imagination.
They also create lot of fears in their minds
regarding the non observance of endless karmas.
We worship .GOD for removal of fear of everything
and fear about everything.
But some scholars interpret the truths
according to their likes and dislikes in many cases.
But Bagavaan Ramanaa's message is very clear
and answer to the point.
He wants us to empty the mind to get salvation.
Where all these bookish preachers are daily
pumping lot of debris in the minds of the people.
about the history of past and dead people
They never try to understand
this message
What is the use of wasting time on these things by wasting the precious present moments without making efforts to realize the self within?
Sometime back I read the following
information in a magazine
once a devotee has put
one question to.Swami Ramdass
Swami you have become a realized soul
after chanting Rama Nama crores of time.
But why your chanting
Rama Nama even now ?
Swami replied. as follows.
A flowing river reached the ocean
and merged with it and lost its identity.
But it still flows.
So also as long I live with this body in this earth
I will chant the name.
The difference is,before realisation
I was chanting the name with "I" that
I am chanting Rama Nama with the thought
that .I and Rama are separate entity
After realization the individual " I" is no more there.
and hence enjoy chanting RamaNama
in a blissful state. and found that
Rama has manifested as everything
Dear Sri Pattabhi Raman,
ReplyDeleteYour writings are simply brilliant. After reading it, I am only reminded of what Sri Ramakrishna Paramahamsa once said about Hanuman:
“Oh Rama, initially I thought you are the whole and I am a part, then I thought you are the Master and I am your servant and gradually as I gained knowledge of reality, I found that you are I and I am You.”
Krishnan
வார்த்தைகளாக எதை கூறினாலும் குழப்பமே மிஞ்சும். இந்த லிங்கை ஒரு முறை பாருங்கள்.
ReplyDeletewww.sribagavath.org
www.pravaagam.org