அம்பா கருணை புரிவாய்
ஓவியம் .தி.ரா.பட்டாபிராமன்
ஓவியம் .தி.ரா.பட்டாபிராமன்
பல்லவி
அம்பா கருணை புரிவாய்
ஜகதம்பா கருணை புரிவாய்
அம்பா கருணை புரிவாய்
ஜகதம்பா கருணை புரிவாய்
அனுபல்லவி
லம்போதரனைப் பெற்ற அம்பா பவானியே
லலிதாம்பிகே அருள் கமலாத்மிகே (அம்பா)
லம்போதரனைப் பெற்ற அம்பா பவானியே
லலிதாம்பிகே அருள் கமலாத்மிகே (அம்பா)
சரணம் .1.
தீராத கவலையும் நோய் வாதையும் தணிய
தேவி உன்னை பாடி பணிந்தேத்திடுவார்
தேவி உன்னை பாடி பணிந்தேத்திடுவார்
சரணம்.2.
நாராயணி நலம் தாராய் தயாபரி
நம்பும் அன்பர்களுக்கு என்றும் அருளும் (அம்பா)
நாராயணி நலம் தாராய் தயாபரி
நம்பும் அன்பர்களுக்கு என்றும் அருளும் (அம்பா)
இந்த பாடலை இயற்றியவர். பாபநாசம் சிவன் அவர்கள்.
ராகம்-ஆனந்தபைரவி
ஜன்ய ராகா ;20 நாட்டபைரவி
தாளம் ஆதி
இந்த இனிய பாடலை கேட்க:இணைப்பு
http://raaga.org.in/amba-karune/
ஆனந்த(மான)பைரவி!
ReplyDeleteபாபநாசம் சிவன் இந்த பாடலை இயற்றவில்லை
ReplyDeleteNot paapanaasam sivan
ReplyDeleteNeela Ramamurthy