என்றும் துணை வரும் நரசிங்கா
தூய பக்தனாம்
பிரகலாதனுக்காக
தூணிலே அவதரித்த நரசிங்கா
சிதையில் சிக்கிய
சங்கரனை கை கொடுத்தாண்ட நரசிங்கா
சாகா வரம் பெற்று அனைவரையும்
துன்புறுத்திய துஷ்டன்
ஹிரணியகசிபுவை
வதம் செய்த நரசிங்கா
குன்றின்மேல்
உறைபவனே
குன்றுபோல்
குவிந்து கிடக்கும்
அடியார்களின்
பாவக்குவியல்களை
அகற்றுபவனே
தூய பக்தியுடன்
உன்னை துதிப்போர்க்கு
என்றும் துணை வரும் நரசிங்கா
உன் திருவடிகளை நம்பியே
போற்றி செய்தேன் எந்நாளும் காப்பாய்
எந்த துன்பமும் வாராமல்.
pic.courtesy-google images
தூய பக்தனாம்
பிரகலாதனுக்காக
தூணிலே அவதரித்த நரசிங்கா
சிதையில் சிக்கிய
சங்கரனை கை கொடுத்தாண்ட நரசிங்கா
சாகா வரம் பெற்று அனைவரையும்
துன்புறுத்திய துஷ்டன்
ஹிரணியகசிபுவை
வதம் செய்த நரசிங்கா
குன்றின்மேல்
உறைபவனே
குன்றுபோல்
குவிந்து கிடக்கும்
அடியார்களின்
பாவக்குவியல்களை
அகற்றுபவனே
தூய பக்தியுடன்
உன்னை துதிப்போர்க்கு
என்றும் துணை வரும் நரசிங்கா
உன் திருவடிகளை நம்பியே
போற்றி செய்தேன் எந்நாளும் காப்பாய்
எந்த துன்பமும் வாராமல்.
pic.courtesy-google images
Ugram Veeram Maha Vishnum...Mrthu Mrthum Namahyaham.
ReplyDeleteNamakkal Narasimha Potri..potri...
Thank you very much..Sri Pattabi Ramanji..
Namaskaram.
நன்றி
Delete//தூய பக்தியுடன் உன்னை துதிப்போர்க்கு என்றும் துணை வரும் நரசிங்கா////
ReplyDeleteசிம்ஹம் போல கர்ஜனையுடன் கூடிய கம்பீரமான பதிவு. பாராட்டுக்கள்.
நன்றி VGK
Delete