கொள்ளைக்காரன் வரமாட்டானாவது ??????தாங்கள் வரைந்துள்ள குட்டிக்கிருஷ்ணனைப் பார்த்ததும் என் மனம் கொள்ளை கொண்டு போனதே ! என் செய்வேன். அத்தனை அழகாக உள்ளதே !! போனால் போகட்டும் கோபாலகிருஷ்ணன் மனதைக் கொள்ளை கொண்டு போனதும் அந்த ஸ்ரீகிருஷ்ணன் தானே ;)))))>>>>>
எல்லோருக்கும் கொண்டு செல்லுங்கள்மூடத்தனத்தை போக்கும் இந்த மூடனின் பதிவுகளை .நன்றி
குருவாயூரப்பன் ஓவியம் கணினியை பயன்படுத்தி வரைந்துள்ளேன் நன்றாக உள்ளதா?
ஸ்ரீ நடனகோபாலநாயகி ஸ்வாமிகள் என்று காட்டியுள்ள படம் ஆஹா, எவ்ளோ பழமை வாய்ந்த பொக்கிஷம்.நூறு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக இருக்கும் என நினைக்கிறேன்.பாராட்டுக்கள்.
காலை எழுந்து கணினியை திறந்தால் மனசுக்கு இனிய நல்ல பதிவுகள் ...(சினிமா பார்த்து 35 வருஷம் தற்சமயம் செய்திதாள்,tv newsபார்ப்பது இல்லை ..இதுதான் மனசுக்கு நிம்மதி தருகிறது..நன்றி)
உடலையும், உள்ளத்தையும் நச்சுப் பொய்கையாக்கும் தொலை காட்சிகளை நானும் பார்ப்பதை விட்டுவிட்டேன். மனம் நிம்மதியாய் இருக்கிறது. நாட்டில் நடக்கும் அலங்கோலங்களும், அவலங்களும் ஆபாசங்களும் தான் வெட்ட வெளிச்சம் போட்டு மீண்டும் மீண்டும் கட்டப்படுகின்றன. நல்ல செய்திகள், நல்ல செயல்கள் காட்டப்படுவதில்லை. அப்படி காட்டினாலும் அவைகள் மனதில் பதியும்முன்பே கணக்கற்ற குப்பை விளம்பரங்கள். இந்த நாடு இனி திருந்தாது. மனிதர்களும் செய்யும், செய்த தவறுகளைக் குறித்து வருந்தவும் செய்யார்கள். நம்மை காப்பாற்றிக் கொள்ள பகவானின் சரணங்களைப் பற்றிக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.
கொள்ளைக்காரன் வரமாட்டானாவது ??????
ReplyDeleteதாங்கள் வரைந்துள்ள குட்டிக்கிருஷ்ணனைப் பார்த்ததும் என் மனம் கொள்ளை கொண்டு போனதே ! என் செய்வேன். அத்தனை அழகாக உள்ளதே !!
போனால் போகட்டும் கோபாலகிருஷ்ணன் மனதைக் கொள்ளை கொண்டு போனதும் அந்த ஸ்ரீகிருஷ்ணன் தானே ;)))))
>>>>>
எல்லோருக்கும் கொண்டு செல்லுங்கள்
Deleteமூடத்தனத்தை போக்கும் இந்த
மூடனின் பதிவுகளை .நன்றி
குருவாயூரப்பன் ஓவியம்
Deleteகணினியை பயன்படுத்தி
வரைந்துள்ளேன்
நன்றாக உள்ளதா?
ஸ்ரீ நடனகோபாலநாயகி ஸ்வாமிகள் என்று காட்டியுள்ள படம் ஆஹா, எவ்ளோ பழமை வாய்ந்த பொக்கிஷம்.
ReplyDeleteநூறு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக இருக்கும் என நினைக்கிறேன்.
பாராட்டுக்கள்.
காலை எழுந்து
ReplyDeleteகணினியை திறந்தால்
மனசுக்கு இனிய
நல்ல பதிவுகள் ...
(சினிமா பார்த்து 35 வருஷம்
தற்சமயம் செய்திதாள்,tv news
பார்ப்பது இல்லை ..இதுதான்
மனசுக்கு நிம்மதி தருகிறது..
நன்றி)
உடலையும், உள்ளத்தையும்
Deleteநச்சுப் பொய்கையாக்கும்
தொலை காட்சிகளை நானும்
பார்ப்பதை விட்டுவிட்டேன்.
மனம் நிம்மதியாய் இருக்கிறது.
நாட்டில் நடக்கும் அலங்கோலங்களும்,
அவலங்களும் ஆபாசங்களும் தான்
வெட்ட வெளிச்சம் போட்டு மீண்டும்
மீண்டும் கட்டப்படுகின்றன.
நல்ல செய்திகள், நல்ல செயல்கள்
காட்டப்படுவதில்லை.
அப்படி காட்டினாலும் அவைகள்
மனதில் பதியும்முன்பே
கணக்கற்ற குப்பை விளம்பரங்கள்.
இந்த நாடு இனி திருந்தாது.
மனிதர்களும் செய்யும்,
செய்த தவறுகளைக் குறித்து
வருந்தவும் செய்யார்கள்.
நம்மை காப்பாற்றிக் கொள்ள
பகவானின் சரணங்களைப்
பற்றிக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.