இசை உலகில் ஒரு இளம் தமிழ் விடிவெள்ளி லிடியன் நாதஸ்வரம்
உலக அளவிலே தமிழர்களுக்கு பெருமை
சேர்த்த சென்னையை சேர்ந்த
லிடியன் நாதஸ்வரம் என்ற
14 வயது சிறுவன்
அகில உலக அளவில் இளைய வயதில்
பியானோ இசைத்து மிக பெரிய பரிசு தொகையையும் பாராட்டுதல்களையும் பெற்று அனைவரையும்
பிரமிக்க வைத்த அந்த கலைஞனை போற்றுவோம்
வாழ்த்தி மகிழ்வோம்.
மேலும் இந்த சிறு வயதிலேயே 8 க்கு மேல் இசைக்கருவிகளை
கையாளும் திறமைகளை கண்டு இந்த உலகமே வியக்கிறது.
இது தொடர்பான காணொளி உங்களுக்காக