மனிதரிலும் கொடிய விலங்குகள் உண்டு?
ஆம் மனித வடிவில்
கொடிய விலங்குகள் உண்டு
இந்த நாட்டினில்.
அதுவும் நமக்கெல்லாம் படியளக்கும்
பரமன் உறையும் ஆலயத்தில்
காட்சி பொருளாக விளங்கும்
ஒரு விலங்கு.

அதைக் கண்டவுடனேயே அது
விநாயகரின் அம்சம் என்று வணங்கும்
பக்த கோடிகள் நிறைந்த நாடு நம் நாடு.
ஆனால் அந்த விலங்கான யானைக்கு இழைக்கப்படும்
கொடுமையை காணீர்.
உங்கள் உள்ளத்தில் ஈவு இரக்கம் என்று ஒன்று
இருந்தால் உங்கள் கண் கண்ணீர் சிந்தும்.
பிராணிகள் நல ஆர்வலர்கள்,மற்றும் அமைப்பு
என்ன செய்து கொண்டு இருக்கிறது?
வழக்கம்போல கண்டும் காணாமல் தூங்கிக் கொண்டிருக்கிறது.
அந்த காணொளி இணைப்பு கீழே.
https://www.facebook.com/#
ஆம் மனித வடிவில்
கொடிய விலங்குகள் உண்டு
இந்த நாட்டினில்.
அதுவும் நமக்கெல்லாம் படியளக்கும்
பரமன் உறையும் ஆலயத்தில்
காட்சி பொருளாக விளங்கும்
ஒரு விலங்கு.
அதைக் கண்டவுடனேயே அது
விநாயகரின் அம்சம் என்று வணங்கும்
பக்த கோடிகள் நிறைந்த நாடு நம் நாடு.
ஆனால் அந்த விலங்கான யானைக்கு இழைக்கப்படும்
கொடுமையை காணீர்.
உங்கள் உள்ளத்தில் ஈவு இரக்கம் என்று ஒன்று
இருந்தால் உங்கள் கண் கண்ணீர் சிந்தும்.
பிராணிகள் நல ஆர்வலர்கள்,மற்றும் அமைப்பு
என்ன செய்து கொண்டு இருக்கிறது?
வழக்கம்போல கண்டும் காணாமல் தூங்கிக் கொண்டிருக்கிறது.
அந்த காணொளி இணைப்பு கீழே.
https://www.facebook.com/#
கண்கள் கலங்குகின்றன.. இந்த யானைக்கு இப்படியோர் கொடுமையைச் செய்தவர்களை நிச்சயம் தண்டிக்க வேண்டும்..
ReplyDeleteயார் தண்டிப்பது ?
Deleteபடைத்தவனே இந்த கொடுமையெல்லாம் பார்த்துக்கொண்டு கல்லாய் நிற்கின்றான்.ஆலயத்தினுள். என்ன செய்ய? கேட்டால் எல்லாம் ஊழ் வினை என்பான்.