Tuesday, July 11, 2017

காலணிக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்து?



காலணிக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்து?

காலணியை காலில் அணியும் போது
அதன் உள்ளே ஏதாவது விஷ பூச்சியோ அல்லது
வேறு ஏதாவது ஆபத்தான ஜந்துக்களோ
இருக்கிறதா என்பதை சோதித்து அணிவதே
நல்லது

அஜாக்கிரதையினால் சில ஆண்டுகளுக்கு
முன் ஒரு பள்ளி செல்லும் குழந்தை காலில்
மாட்டப்பட்ட  காலனியில் ஒரு தேள் இருந்துள்ளது
அந்த குழந்தை எவ்வளவோ கதறியும் அனைவரும்
அலட்சியமாக இருந்தமையால் அந்த குழந்தை துடி
துடித்து இறந்துவிட்டதை. ஊடகங்கள் வெளியிட்டுள்ளது

தற்போது அதே போன்று ஒரு சம்பவம். அது குறித்த காணொளியை காணவும். கண்டு அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவும் வேண்டி பதிவு செய்கிறேன்.

https://www.facebook.com/yntamil/videos/1862836573967314/

2 comments:

  1. காணொளிப் பார்த்து
    அதிர்ந்து போனேன்
    பயனுள்ள பகிர்வு
    பகிர்வுக்கு வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
    Replies
    1. பாம்பை ஆபத்தில்லாத ஜீவன் என்றுதான் அதை கையாள்பவர்கள் சொல்கிறார்கள். நாம் அதைக் கண்டு பயப்படுவதை விட அதுதான் நம்மைக் கண்டு பயப்படுகிறது.good touch ,bad touch எது என்பதை அறிந்தவர்கள் பாம்பை லாவகமாக கையாளலாம். அதற்க்கு பயிற்சி தேவை. முதலாவதாக அதன் மீது இருக்கும் பயம் தொலைய வேண்டும் பாம்பை நினைத்தாலே மரணம்தான் அது கடித்தாலும் கடிக்காவிட்டாலும் பயத்திலேயே மனிதர்கள் சாகிறார்கள். எச்சரிக்கை மட்டும் இருந்தால் போதும்..

      Delete