Thursday, March 5, 2015

இசையும் நானும் (6)


இசையும் நானும் (6)

மவுத் தார்கனில் என்னுடைய 6 வது பாடல்.

சதாசிவ ப்ரம்மேந்திர  சுவாமிகளின்" ப்ருஹி முகுந்தேதி"
என்ற இனிமையான பாடல்.

Image result for sadasiva brahmendra



எனக்கு சதாசிவ பிரமமேந்திர
சுவாமிகளை மிகவும் பிடிக்கும் அவர் சரிதத்தை பலமுறை
படித்து அவருடைய கீர்த்தனைகளை கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்
முதன்முதலாக சங்கராபரணம் படத்தின் மூலம் மானச சஞ்சரரே
என்ற கீர்த்தனையை கேட்டேன். சில கீர்த்தனைகள் எனக்கு மனபாடம்.
அடிக்கடி பாடி மகிழ்வேன்.அவருடைய "ப்ருஹி முகுந்தேதி " என்ற
கீர்த்தனை பாடுவதற்கும் கேட்பதற்கும் இன்பம்.

மவுத்தார்கனில் அந்த பாடலை பல நாட்கள் பயிற்சி செய்தேன். அந்த பாடல் கீழ்கண்ட இணைப்பில்.

https://www.youtube.com/watch?v=evhBTLWlYO0&feature=youtu.be

2 comments:

  1. சதாசிவ ப்ரம்மேந்திர சுவாமிகள் பற்றிய தகவல்களும் பகிர்ந்து கொள்ளுங்கள் ஐயா...

    ReplyDelete
  2. மகான் ஸ்ரீ சதாசிவப்ரமேந்திர ஸ்வாமிகள் தான் - புற்றுருவாக இருந்த தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மனுக்கு திருவடிவம் கொடுத்து ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்தவர்.

    தஞ்சை மாரியம்மன் திருக்கோயிலில் ஸ்வாமிகளது சுதை சிற்பம் திகழ்கின்றது.

    ReplyDelete