Saturday, November 19, 2016

இசையும் நானும் (141)-தெய்வம் என்றால் அது தெய்வம் அது சிலை என்றால் வெறும் சிலை தான்




இசையும் நானும் (141)தெய்வம் என்றால் அது தெய்வம்

அது சிலை என்றால் வெறும் சிலை தான்

இசையும் நானும் (141) Mouthorgan song-தமிழ்  song-

Film பார்த்தால்  பசி தீரும் 

by TR PATTABIRAMAN



Movie Name:

பார்த்தால்  பசி தீரும் 


Song Name:

உள்ளம் என்பது ஆமை

Singers:T.M.Soundhar Rajan


Music Director:

 Viswanathan-Ramamurthy

Lyricist:Kannadhasan


Cast:Sivaji Ganesan,Savithri


Year of release:

(1962)

உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி

உள்ளம் என்பது ஆமை ...

தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சிலை என்றால் வெறும் சிலை தான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
இல்லை என்றால் அது இல்லை

உள்ளம் என்பது ஆமை ...

தண்ணீர் தணல் போல் எரியும்
செந்தணலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகை போல் தெரி்யும்
அது நாட்பட நாட்பட புரியும்
நாட்பட நாட்பட புரியும்

உள்ளம் என்பது ஆமை ....

3 comments:

  1. சிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    ReplyDelete
  2. எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஸூப்பர் ஐயா

    ReplyDelete
    Replies
    1. நன்றி தேவர்கள் வாழும் கோட்டையிலே வசிக்கும் நண்பரே. இந்த மானுடன் தேர்ந்தெடுத்த பாடலை விரும்பியமைக்கு.

      Delete