Thursday, January 5, 2017

இசையும் நானும் (155)-பச்சை கிளி பாடுது

இசையும் நானும் (155)-பச்சை கிளி பாடுது


இசையும் நானும் (155)-பச்சை கிளி பாடுது


இசையும் நானும் (155)

இசையும் நானும் (155) Mouthorgan song-தமிழ்  song-


Film அமர தீபம்  (1956)

 

by TR PATTABIRAMAN




Singers:ஜிக்கி 


Music Director:

டி .சலபதிராவ் -ஜி.ராமநாதன் 


Cast:சிவாஜி கணேசன் -பத்மினி 





61 ஆண்டுகள் கடந்தும்  இனிக்கும் இசை.

பச்சை கிளி பாடுது
பக்கம் வந்தே ஆடுது -இங்கே பாரு
உன் துன்பம் பறந்தோடுது ( பச்சை)

கள்ளம் அறியாதது -ரொம்ப சாது
வேறெங்கும் ஓடாது- உன் சொல்லைத் தள்ளாது (பச்சை )

உன்னைக் காணாவிட்டால் உயிர் வாடும்
கண்டால் இன்பம் கூடும்
சந்தோஷம்  கொண்டாடும் (பச்சை)

காதல் கதை சொல்லவோ மனம் கூசும்
கண்ணால் அதை பேசும் அன்பால் வலை வீசும். (பச்சை)


3 comments:

  1. அருமையான பதிவு

    ReplyDelete
  2. அருமையான பாடல். இந்தப் பாடலுக்கு இசை சலபதிராவ் அவர்கள்.ஜி ராமனாதன் இந்தப் படத்தில் வேறு ஒரே ஒரு பாடல் மட்டும் இசையமைத்திருக்கிறார்.

    ReplyDelete