இசையும் நானும் (237)
திரைப்படம் -திரைப்படம் -கௌரி கல்யாணம் (1966)
பாடல்:திருப்புகழை பாடப் பாட வாய் மணக்கும்
பாடல் வரிகள்-பூவை செங்குட்டுவன்
இசை :MSV
பாடியவர்: சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
திருப்புகழை பாடப் பாட வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும் (திருப்புகழை )
நீ கொடுத்த தமிழ் அல்லவா புகழ் எடுத்தது -அந்த
முருகா முருகா முருகா.
நீ சிரித்த பிறகல்லவோ சிரிப்பு வந்தது
உன் நினைவிருக்கும் மனம் அல்லவோ பெருமை கொண்டது (திருப்புகழை )
சந்தனத்தில் நிறமெடுத்ததால் அழகன் ஆனவன்
சரவணத்தில் உருவெடுத்ததால் வேதமானவன்
முருகா முருகா முருகா
கந்தன் என்னும் பேரெடுத்ததால் கருணை ஆனவன்
அந்த கருணையினால் தொண்டருக்கும் தொண்டனானவன் (திருப்புகழை )