Sunday, November 18, 2012

12 ராசிகளின் தோஷம் போக்கும் ராசி கணபதி

12 ராசிகளின் தோஷம் போக்கும்
 ராசி கணபதி 


நம்மில் பல பேர் 
இடர் நீக்கி இன்பம் தரும் இடம்புரியாரையும்
,நலம்தந்து வளம் சேர்க்கும் வலம் புரியாரையும் 
தான் பொதுவாக வணங்கி இருப்போம். 

விநாயக மூர்த்தங்கள் ஏராளமாக உள்ளன

அவற்றில் வித்தியாசமான 
ஒரு வடிவத்தை 2007 ஆம் ஆண்டு 
ஒரு இதழில் கண்டேன். 


பொதுவாக தடைகளின்றி ஒவ்வொரு செயலும் 
 நிறைவேற வேண்டி நாம் 
விநாயகரை வழிபடுகின்றோம். 

இந்த படத்தில் ஐந்து விநாயகர்கள் 
காட்சி தருகிறார்கள்.

பன்னிரண்டு ராசிகளின் வடிவங்களும் 
விநாயகர் வடிவத்தில் இணைந்துள்ளது.
நன்றாக கவனித்து பார்த்தால்தான் தெரியும்.

இந்த வடிவத்தை 12 ராசிகளின் தோஷத்தை 
போக்குபவராக கருதப்படுவதால் 
அனைவரும் இந்த வடிவத்தை வணங்கி 
அருள் பெற வேண்டும் என்ற நோக்கில் 
அந்த படத்தை வரைந்தேன் 

அந்த படம் இதோ.



8 comments:

  1. மிகவும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. பஞ்சமுக கணபதி பல இடங்களில் உண்டு;
      ஆனால் நீங்க காட்டி இருப்பது உண்மையில் அபூர்வமானது.

      Delete
    2. யாம் பெற்ற இன்பம்
      பெறுக இவ்வையகம்
      வருகைக்கு நன்றி

      Delete
  2. Replies
    1. வருகைக்கு நன்றி

      Delete
  3. அற்புதம்...!!! நன்றி...!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி

      Delete