Saturday, May 24, 2014

ஆனந்தமாய் சொல்லு ராம ராம ராம்

ஆனந்தமாய் சொல்லு 
ராம ராம ராம்


                                                                       ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

அன்பு நிறைந்த மனதுடன் 
ஆனந்தமாய் சொல்லு 
ராம ராம ராம்  ராம ராம ராம்
ஸ்ரீ ராம ராம ராம் 

பாவங்களும் துன்பங்களும் 
காணாமல் போக மீண்டும் மீண்டும் 
சொல்லு ராம ராம ராம் 
ராம ராம ராம்  ராம ராம ராம்
ஸ்ரீ ராம ராம ராம்

அவன் திவ்ய நாமம் ஒன்றே  போதும் 
சம்சார சாகரத்தை எளிதாக 
கடந்திட  அதனால் சொல்லு 
ராம ராம ராம்  ராம ராம ராம்
ஸ்ரீ ராம ராம ராம்

அவன் நாமம் ஒன்றே அமைதியும் 
ஆனந்தமும்  அளிக்கும்  வற்றா சுரங்கம் 
அந்த  நிலையை அடைய எப்போதும் சொல்லு 
ராம ராம ராம்  ராம ராம ராம்
ஸ்ரீ ராம ராம ராம்

அபலைகளுக்கு பலம் அளித்து காப்பவன் 
ஆனந்த வாழ்விற்கு உறுதுணை அவன் 
எனவே அல்லும் பகலும் சொல்லு 
ராம ராம ராம்  ராம ராம ராம்
ஸ்ரீ ராம ராம ராம்

பக்தர்களும் தெய்வங்களும் ஜெபிக்கும் 
மந்திரம்  அவன் நாமம் 
ஞானிகளின் இதய ஒலியாய்  விளங்கும் 
அவனின் நாமம் திரும்ப திரும்ப சொல்லு 
ராம ராம ராம்  ராம ராம ராம்
ஸ்ரீ ராம ராம ராம்

அவனே அன்னை, 
அவனே தந்தை , 
அவனே தோழன் 
அவனே நம்மை எப்போதும் கைவிடாத துணைவன் 
நம்பியவர்களின் நம்பிக்கை நட்சத்திரம் அவன் 
எனவே எப்போதும் சொல்லு 
ராம ராம ராம்  ராம ராம ராம்
ஸ்ரீ ராம ராம ராம்

இந்த பாடலின் ஒலி  இணைப்பு.

http://clip.dj/prema-mudita-manase-kaho-o-s-arun-download-mp3-mp4-9wy2Ll3n7TE

4 comments:

  1. ஓ எஸ் அருண் பாடியுள்ள MP3 யா? இறக்கிக் கேட்க வேண்டும். நன்றி.

    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

    ReplyDelete
  2. கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க

    ReplyDelete
  3. ஓவியம் ஆகா... ஆகா...!

    mp3 இணைப்பிற்கு நன்றி ஐயா...

    ReplyDelete