இசையும் நானும் (182) தமிழ் திரைப்படம் -சௌபாக்கியவதி (1957)பாடல்--தில்லை அம்பல நடராஜா
இசையும் நானும் (182) தமிழ் திரைப்படம் -சௌபாக்கியவதி (1957)பாடல்--தில்லை அம்பல நடராஜா
இசையும் நானும் (182) தமிழ் திரைப்படம் -சௌபாக்கியவதி (1957)பாடல்--தில்லை அம்பல நடராஜா
இசையும் நானும் (182)
MY MOUTHORGAN VEDIO
54 ஆண்டுகளாகியும் நினைவில் நிற்கும் பாடல்

திரைப்படம் -சௌபாக்கியவதி (1957)
பாடல்-தில்லை அம்பல நடராஜா
இசை- பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பாடியவர் -தி.எம் சௌந்தரராஜன்
பாடல் வரிகள்-பி.கல்யாண சுந்தரம்
கங்கை அணிந்தவா ….
கண்டோர் தொழும் விலாசா ….
சதங்கை ஆடும் பாத வினோதா ….
லிங்கேஸ்வரா …நின் தாள் துணை நீ தா
தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா (தில்லை)
அல்லல் தீர்த்தாண்டாவா வா..வா.
.அமிழ்தானவா ..(அல்லல்)(தில்லை)
எங்கும் இன்பம் விளங்கவே ....
எங்கும் இன்பம் விளங்கவே ....அருள் உமாபதி
எளிமை அகல வரம் தா வா வா
வளம் பொங்க வா (தில்லை
பலவித நாடும் கலையேடும்
பணிவுடன் உனையே துதி பாடும் (பலவித)
கலையலங்கார பாண்டிய ராணி நேசா (கலை )
மலையின் வாசா.. மங்கா மதியானவா (தில்லை)
சம்போ ......
MY MOUTHORGAN VEDIO
54 ஆண்டுகளாகியும் நினைவில் நிற்கும் பாடல்

திரைப்படம் -சௌபாக்கியவதி (1957)
பாடல்-தில்லை அம்பல நடராஜா
இசை- பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பாடியவர் -தி.எம் சௌந்தரராஜன்
பாடல் வரிகள்-பி.கல்யாண சுந்தரம்

திரைப்படம் -சௌபாக்கியவதி (1957)
பாடல்-தில்லை அம்பல நடராஜா
இசை- பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பாடியவர் -தி.எம் சௌந்தரராஜன்
பாடல் வரிகள்-பி.கல்யாண சுந்தரம்
கங்கை அணிந்தவா ….
கண்டோர் தொழும் விலாசா ….
சதங்கை ஆடும் பாத வினோதா ….
லிங்கேஸ்வரா …நின் தாள் துணை நீ தா
கண்டோர் தொழும் விலாசா ….
சதங்கை ஆடும் பாத வினோதா ….
லிங்கேஸ்வரா …நின் தாள் துணை நீ தா
தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா (தில்லை)
செழுமை நாதனே பரமேசா (தில்லை)
அல்லல் தீர்த்தாண்டாவா வா..வா.
.அமிழ்தானவா ..(அல்லல்)(தில்லை)
.அமிழ்தானவா ..(அல்லல்)(தில்லை)
எங்கும் இன்பம் விளங்கவே ....
எங்கும் இன்பம் விளங்கவே ....அருள் உமாபதி
வளம் பொங்க வா (தில்லை
பலவித நாடும் கலையேடும்
பணிவுடன் உனையே துதி பாடும் (பலவித)
பணிவுடன் உனையே துதி பாடும் (பலவித)
கலையலங்கார பாண்டிய ராணி நேசா (கலை )
மலையின் வாசா.. மங்கா மதியானவா (தில்லை)
சம்போ ......
நான் பிறக்கும் முன்பே உள்ள பாடலாயினும் நான் அடிக்கடி விரும்பி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று நண்பரே நன்றி
ReplyDeleteநன்றி இசை பிறவிதோறும் தொடரும் பந்தம்
Deleteஅதனால்தான் இந்த பிறவியிலும் இந்த பாடலை கேட்க முடிந்தது
உலகில் கோடிக்கணக்கான மனிதர்கள் இந்த பதிவை பார்ப்பதுமில்லை பாடலை கேட்பதுமில்லை. நாம் இந்த ulagai விட்டு நீங்கும்போது உடலை மட்டும்தான் இங்கே விட்டு விடுகிறோம். நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் நம்முடனேயே பயணிக்கின்றன. இது பிறவியின் ரகசியம். ..