Wednesday, May 24, 2017

இசையும் நானும் (187) திரைப்படம்:சுமை தாங்கி - பாடல்:மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

இசையும் நானும் (187) திரைப்படம்:சுமை தாங்கி - பாடல்:மனிதன் என்பவன் தெய்வமாகலாம்


இசையும் நானும் (187) திரைப்படம்:சுமை தாங்கி - பாடல்:மனிதன் என்பவன் தெய்வமாகலாம் 


MY MOUTHORGAN VEDIO திரைப்படம்:சுமை தாங்கி 
பாடல்:மனிதன் என்பவன் தெய்வமாகலாம் 
பாடியவர் :பி. பி ஸ்ரீனிவாஸ் 
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 
பாடல் வரிகள்: கண்ணதாசன் 
நடிப்பு :ஜெமினி கணேசன் 

 
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்(3)

வாரி  வாரி  வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகி ஆகலாம்(வாரி)உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
தெய்வம் ஆகலாம் ..

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விரிந்த  உள்ளம் மலர்கள் ஆகலாம்(ஊருக்கென்று)

யாருக்கென்று அழுத போதும் தலைவன் ஆகலாம்
மனம் மனம் அது கோவில் ஆகலாம்(மனிதன்)மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்(மனமிருந்தால்)

துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவில் ஆகலாம்(மனிதன்)


No comments:

Post a Comment