Wednesday, August 2, 2017

இசையும் நானும் (207) பாடல்:கற்பூர நாயகியே கனகவல்லி




இசையும் நானும் (207) பாடல்:கற்பூர நாயகியே கனகவல்லி



MOUTHORGAN


இசை தொகுப்பு:தாயே  கருமாரி (1991)
Song Name : Karpura Nayakiye Kanagavalli
Singer : LR Eswari

கற்பூர நாயகியே கனகவல்லி (2)
காளி  மகமாயி ,கருமாரி அம்மா 
பொற்கோவில் கொண்ட சிவகாமி அம்மா 
பூவிருந்தவல்லி தெய்வயானை அம்மா 
ஆஅ..(கற்பூர)

நெற்றியில் உன் குங்குமமே  நிறைய வேண்டும் 
அம்மா நெஞ்சில் உன் திருநாமம் வழிய வேண்டும் (2)
கற்றதெல்லாம் மென்மேலும் பெருக  வேண்டும் 
பாடும் கவிதையிலே உன் நாமம் உருக வேண்டும் 
அம்மா..(கற்பூர)

காற்றாகி கனலாகி கடலாகினாய் 
கயிறாகி உயிராகி உடலாகினாய் (2)

நேற்றாகி இன்றாகி நாளாகினாய் 
நிலமாகி  பயிராகி உணவாகினாய் 
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய் (2)

தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய் 
போற்றாத நாளில்லை தாயே உன்னை (2)
பொருளோடு புகழோடு வைப்பாய் எம்மை (2)

கற்பூர நாயகியே கனகவல்லி 
காளி  மகமாயி ,கருமாரி அம்மா 
கருமாரி அம்மா.கருமாரி அம்மா

2 comments: