Tuesday, April 16, 2013

தடைகளை போக்கும் தயை மிகுந்த கடவுள்





தடைகளை போக்கும் 
தயை மிகுந்த கடவுள் 





















ஆனைமுகனே  உன் ஆதரவின்றி 
இவ்வுலகில் யாதும் நிகழாது 
என்பதை அறிந்தே யான் உன்னை 
எப்போதும் என் சிந்தையில் 
வைத்து  வணங்குகிறேன். 

6 comments:

  1. படம் உங்கள் கைவண்ணமா...? அழகு ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமை
    படமும் வரிகளும்

    ReplyDelete
    Replies
    1. வலை நண்பர்களுக்காக
      ஒரு மணி நேரத்தில் வரைந்தேன்

      Delete
  3. மிக அழகான படம்

    ReplyDelete