ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
சிறு வயதிலேயே ஸ்ரீ ராமகிருஷ்ணர்,
சாரதாதேவி பின்புறத்தில்தஷிநேஸ்வரர் காளி கோயில் .
இந்த படம் என்னை கவர்ந்துவிட்டது.
ஆனால் அவரை பற்றி
அந்த வயதில் ஒன்றும் தெரியாது.
பிறகு மூன்று ஆண்டுகள் ராமகிருஷ்ணா மிஷன்
பள்ளியில் படிக்க நேர்ந்தது. .
அத்தோடு தொடர்பு விட்டுபோயிற்று.
மீண்டும் என்னுடைய 24 வது வயதில்
அவருடைய உபதேச மொழிகளை படிக்க நேர்ந்தது.
அதிலிருந்து அவருடைய பல நூல்களை படிக்க நேர்ந்தது.
என்னுடைய மன குழப்பங்களை தீர்த்து வைத்ததில்
பகவான் ராம கிருஷ்ண பரமஹம்சருக்கு பெரும் பங்கு உண்டு.
என்னுடைய முதன் ஆன்மீக குரு என்று அவரைத்தான் நான் வரித்துக்கொண்டேன் .
அவருடைய இறுதிகால படம் ஒன்று கிடைத்தது
.ஸ்வாமி விவேகானந்தர் மற்றும்
பல சீடர்கள் கவலை தோய்ந்த
முகத்துடன் நிற்கும் காட்சி.
அவர்களுடைய தெய்வம் இந்த
உலகை விட்டு நீங்க போகிறதே
என்ற கவலை
.நம்மையும் சோகத்தில்
ஆழ்த்துகிறது இல்லையா!

உண்மை தான் ஐயா...
ReplyDeleteஅரிய படமும் கூட...
நன்றி...
நன்றி.
Delete