Thursday, August 28, 2014

விநாயகரின் வடிவங்கள் (1)


விநாயகரின் வடிவங்கள் (1)

சிறு வயது முதல் விநாயகரின் மீது
ஒரு ஈடுபாடு உண்டு. முதலில் காகிதத்தில்
பேனாவினால் வரைய தொடங்கிய நான்
எதைப் பார்த்தாலும் அதில் விநாயகரின் வடிவத்தை
வரையலாமே என்று தோன்றியது.

அந்தக் காலத்தில் வீட்டில் மாக்கல்  இருக்கும்.
தாயம் விளையாட தரையில் கட்டம் வரைவதற்கு.

அப்படிப்பட்ட மாக்கல்லில் விநாயகரையும் லக்ஷ்மியையும்
உருவாக்கினேன் . 34 ஆண்டுகளுக்கு முன்பு. அதை இத்தனை ஆண்டுகள்
பத்திரமாக பாதுகாத்து வைத்தேன் . விநாயகர் சதுர்த்தி இன்று வணங்கி மகிழ்வோம்.


6 comments:

  1. இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.!

    ReplyDelete
    Replies
    1. வெற்றியைத் தரட்டும்
      வேழ முகத்தான்

      Delete
  2. வரைவதற்கு எளிதான உருவம் விநாயகர் உருவம்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி .விநாயகரின் அருள்
      உங்களுக்கு கிடைக்கட்டும்

      Delete
  3. அன்பின் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. நன்றி .விநாயகரின் அருள் அபரிமிதமாக உங்களுக்கு கிடைக்கட்டும்

    ReplyDelete