தியாகராஜ சுவாமிகளின்
சிந்தனைகள்((26)
இராமா நீயே என்னை
பரிவுடன் காத்தருள வேண்டும்
எளியவரைக் காப்பவனே!
நான் பிற தெய்வங்களை வேண்டேன்
யானைக்குக் கூட வரமளித்தவனே !
நீயே என்னை பரிவுடன்
காத்தருலவேண்டும்
தேவருள் சிறந்தவனே!
அற்புதமான உன் திருநாமத்தையே
என் ஜீவனமாக கொண்டுள்ளேன்.
(கீர்த்தனை-பருலன்னு வேடனு (277)-ராகம் பலஹம்ச-தாளம்-ஆதி)
இந்த கீர்த்தனையில் இராம நாமத்தையே
ராம பக்தன் ஜீவனமாக கொள்ள வேண்டும்
என்று வலியுறுத்துகிறார் ஸ்வாமிகள்.
எல்லோரையும் காத்தருள வேண்டும்...
ReplyDeleteநிச்சயம் காத்தருள்வான்
Deleteநம்பிக்கையோடு இருங்கள்