கனவா இல்லை நனவா
கற்பூர ஒளியினிலே
அனுமந்தா உன்
காட்சி கண்டேன்
நான் காண்பது
கனவா இல்லை நனவா
என்று நான் திகைத்திட்டேன்
எனினும் என் மனது
அது நீதான் என்று
நினைக்கிறது.
அந்த நினைவு என் நெஞ்சில்
நீங்காது எப்போதும்
உன் தெய்வம்
ராமனை என்னை
நினைக்க செய்யட்டும்
ஜெய் மாருதி
ஜெய் ஸ்ரீராம்
ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்..
ReplyDeleteஸ்ரீராம்.. ஜெய் ராம்.. ஜெய்ஜெய் ராம்..
Delete