அம்மா அம்மா தாயே
அகிலாண்டேஸ்வரி நீயே
அன்னபூர்நேஸ்வரி தாயே
ஆதி பராசக்தி நீயே
அன்பென்ற சொல்லுக்கு அம்மா
உந்தன் அருளின்றி நாங்கள்
இல்லை அம்மா
அன்பின் வடிவம் அம்மா
என எண்ணற்ற தெய்வீக கானங்கள் மூலம்
உலகம் முழுவதும் நல்ல சிந்தனைகளை விதைத்தும்
மதம் மொழி இன வேறுபாடின்றி
அனைவரையும் அன்பால் அரவணைத்து
ஆட்கொண்ட
மாதா அம்ரு தானந்த மயி
அன்னையை போற்றுவோம்.
தாங்கள் வரைந்துள்ள படமும், பாடலும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteநன்றி.vGK
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete