பகவான் ரமணரின் சிந்தனைகள் (1)
நாம் தேடும் ஆத்ம வஸ்து
நமக்குள்ளே இருக்கிறது
அதை புத்தகங்களிலோ அல்லது
வெளி உலகிலோ தேடுவதில் பயனில்லை.
அதை நம்முள்ளேதான்
தேட வேண்டும்.
நான் யார் ? என்ற கேள்வியை
நாம் கேட்டுகொண்டே இருக்கவேண்டும்.
அப்போது அந்த "நான்" என்ற
ஒலிஎங்கிருந்து வருகிறது
என்று பார்த்தால் நம் இதயத்திலிருந்து
வருவதை உணரலாம்
அதை உணர்ந்துகொண்டால்
அப்புறம் வேறு உபாயம் எதுவும்
நாட வேண்டிய அவசியமில்லை.
வேறு எங்கும் அலையவேண்டிய
அவசியமும் இல்லை.
நாம் தேடும் ஆத்ம வஸ்து
நமக்குள்ளே இருக்கிறது
அதை புத்தகங்களிலோ அல்லது
வெளி உலகிலோ தேடுவதில் பயனில்லை.
அதை நம்முள்ளேதான்
தேட வேண்டும்.
நான் யார் ? என்ற கேள்வியை
நாம் கேட்டுகொண்டே இருக்கவேண்டும்.
அப்போது அந்த "நான்" என்ற
ஒலிஎங்கிருந்து வருகிறது
என்று பார்த்தால் நம் இதயத்திலிருந்து
வருவதை உணரலாம்
அதை உணர்ந்துகொண்டால்
அப்புறம் வேறு உபாயம் எதுவும்
நாட வேண்டிய அவசியமில்லை.
வேறு எங்கும் அலையவேண்டிய
அவசியமும் இல்லை.
/// நான் யார் ? என்ற கேள்வியை
ReplyDeleteநாம் கேட்டுகொண்டே இருக்கவேண்டும்... ///
சத்தியமான வரிகள்...
கேட்டுகொண்டே இருக்கவேண்டும்
Delete//நாம் தேடும் ஆத்ம வஸ்து நமக்குள்ளே இருக்கிறது//
ReplyDeleteபடமும் பதிவும் அருமை. பாராட்டுக்கள்.
நமக்குள்ளே இருக்கிறது
Deleteநாம் தேடும் ஆத்ம வஸ்து