Saturday, June 22, 2013

எப்படி இருந்த நான் ......

எப்படி இருந்த நான் ......















இப்படி ஆயிட்டேன் பார்த்தீங்களா 















என் நிலையே இப்படியென்றால்
உங்கள் நிலை எப்படி ஆகும்?

சிந்தியுங்கள். 
ஹரியையும் அரனையும்
அனுதினமும்  நினையுங்கள்

அறவழியில் பொருளீட்டி
அனைவருடன்
அன்போடு வாழுங்கள்.

4 comments:

  1. Replies

    1. அனுதினமும் சிந்திக்க வேண்டியவை..

      Delete
  2. நல்ல அறிவுரை. நல்ல எடுத்துக்காட்டு. பதிவுக்கு நன்றி.

    ReplyDelete