Sunday, April 6, 2014

பாவங்களைப் போக்கும் கங்கை


பாவங்களைப் போக்கும் கங்கை





முன்னாளில் முதலைகள் நிறைந்த கங்கை.


பரந்தாமனின் திருவடியிலிருந்து
உற்பத்தியாகி பரமசிவனின்
ஜடாமுடியிலிருந்து பாரதத்தில் பாயும்
கங்கை. புனிதமான வற்றாத ஜீவ நதி



அதற்க்கு அனுதினமும் ஆரத்தி
காட்டி வணங்குகிறது ஒரு கூட்டம்.



அதே நேரத்தில் பிணங்களை எரிந்தும் எரியாமலும்
நதியில் போட்டு நாறடிக்குது  அதே கூட்டம்.



பாவங்களைப்  போக்கும் கங்கை சுமக்கும்
இந்த பாவப் பிண்டங்களை யார் திருத்துவது? 

5 comments:

  1. கங்கையை எப்போது சுத்தமாக வைத்துக் கொள்ளப் போகிறோம்..

    ReplyDelete
  2. இப்படியே போனால் கை கால் கழுவக் கூட தண்ணீர் கிடைக்குமா என்பது சந்தேகம்

    ReplyDelete
  3. திருத்துவது... திருந்துவது மிகவும் சிரமம்...

    ReplyDelete
  4. ஏனிந்த முரண்பாடு!?..
    மூடர்கள் திருந்த வழியே இல்லையா?..

    ReplyDelete
    Replies
    1. மூடர்கள் திருந்துவதேது?
      மூடர்களில் மூட நம்பிக்கைகள்
      கொண்ட சீடர்களும் அடங்குவர்.
      அதனால்தான் மழைக்காலத்தில் வெள்ளம்
      வந்து அந்த கொடுமைகளை இறைவனே சீர் செய்கின்றான்.

      Delete