Friday, March 29, 2013

அகந்தையை அழிப்பாய் அகிலாண்டேஸ்வரியே



அகந்தையை அழிப்பாய் 
அகிலாண்டேஸ்வரியே 





































அசுரர்களை அழித்து 
அகிலத்தை காத்தருளும் 
அன்னை அகிலாண்டேஸ்வரியே 

என் உள்ளத்தில் 
மறைந்துகொண்டு 
உன்னை நினக்கவிடாமல்
செய்யும் அகந்தையை 
மட்டும் நீ அழிக்க 
மறுப்பதேனோ?

4 comments:

  1. உங்கள் கைவண்ணத்தில் அழகு ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மிக அழகு பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிற்கு நன்றி

      Delete