ராமகிரி கில்லா

அடர்ந்த காட்டினிடையே யாரும்
காணாது அடங்கிக் கிடக்கும்
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின்
கோயில் தெலிங்கானாவில் உள்ளது.


கடந்த காலத்தில் பெரும் புகழோடு
விளங்கிய மன்னர்களால் கட்டப்பட்ட
மாபெரும் கோட்டையின் மிச்சங்கள்
இன்னும் பிரமிப்பை ஊட்டுகின்ற அளவிற்கு உள்ளது.

மாநில அரசுகளும், மைய அரசுகளும்
இந்த பொக்கிஷத்தை கண்டு கொள்ளாமல்
இருப்பது மிகவும் வேதனைக்குரியது
இது குறித்த ஒரு காணொளி உங்கள் பார்வைக்கு.
https://www.youtube.com/watch?v=irUmoXnFnCA
அடர்ந்த காட்டினிடையே யாரும்
காணாது அடங்கிக் கிடக்கும்
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின்
கோயில் தெலிங்கானாவில் உள்ளது.
கடந்த காலத்தில் பெரும் புகழோடு
விளங்கிய மன்னர்களால் கட்டப்பட்ட
மாபெரும் கோட்டையின் மிச்சங்கள்
இன்னும் பிரமிப்பை ஊட்டுகின்ற அளவிற்கு உள்ளது.
மாநில அரசுகளும், மைய அரசுகளும்
இந்த பொக்கிஷத்தை கண்டு கொள்ளாமல்
இருப்பது மிகவும் வேதனைக்குரியது
இது குறித்த ஒரு காணொளி உங்கள் பார்வைக்கு.
https://www.youtube.com/watch?v=irUmoXnFnCA
No comments:
Post a Comment