Sunday, January 27, 2019

நானும் ஒரு ஓவியன் தான்.

நானும் ஒரு ஓவியன் தான்.




இன்றய ஓவியம் 
ஆப்பிரிக்கா யானைக்குட்டி. 

ஆனை ஆனை 
அழகர் ஆனை 
அழகிய மணவாளன் ஏறும் ஆனை 
குட்டி ஆனைக்கு 
கொம்பு முளைச்சுத்தான் 
பட்டணமெலாம் பறந்தோடி போச்சாம். 

இந்த பாடலை 61  ஆண்டுகளுக்கு முன்பு  என் பாட்டி குழந்தைகளை கையில் பிடித்துக்கொண்டு பாடியது  இந்த யானை ஓவியத்தை வரைந்ததும் நினைவுக்கு வந்தது



பென்சில் ஓவியம்-தி,ரா,பட்டாபிராமன் 

4 comments:

  1. Replies
    1. இயற்கையின் படைப்பில் அனைத்துமே அழகுதான். நாம்தான் செயற்கையில் இன்பம் காண்பதை வழக்கத்தில் கொண்டுவிட்டோம். DD

      Delete
  2. அழகான யானைக்குட்டி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ,வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete