மகரிஷிகளும் ஞானிகளும் (7)
அருள்வனத்தில் என்ன இருக்கிறது?(6)
அருள் வனம் என
பெயர் வரக்காரணம் என்ன?
துவக்கத்தில் சக்தி அருட் கூடம்
என அழைக்கப்பட்டது
நாளைடைவில் அந்த இடத்தில தெய்வங்களும்
ஜீவ ஒளிகளும்,யோகிகளும்,முனிவர்களும்,
சஞ்சாரம் செய்து அங்கு வருபவர்களின்
குறைகளை தீர்த்து வைப்பதால்
அருட் கூடம் அருள் வனம் ஆகி விட்டது.
இங்கு வருபவர்களிடம்
எந்த பாகுபாடும் காட்டப்படுவதில்லை
வசுதைவ குடும்பகம் அதாவது
இந்த உலகத்து மாந்தரெல்லாம் ஒரே ,குடும்பம்
காண்பதனைத்தும் அமிர்த மயம் என்ற
உயரிய தத்துவத்தின் அடிப்படையில்
இங்கு நடைமுறைபடுத்தப்படுவது
உலகில் எங்கும் காணாத ஒரு சிறப்பு.
நறுமணம் மிகுந்த வண்ண மலர்களால்
தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளதை
கண்டு வணங்குவது கண் கொள்ளா காட்சி
இன்னும் வரும்)
இது குறித்த மேலும் பல தகவல்களுக்கு
கீழ்கண்ட வலை இணைப்பில்
விவரம் அறிந்துகொள்வீர்.
http://www.arulvanam.org/
இது குறித்த மேலும் பல தகவல்களுக்கு
கீழ்கண்ட வலை இணைப்பில்
விவரம் அறிந்துகொள்வீர்.
http://www.arulvanam.org/


+of+Copy+of+Copy+of+IMG_0050%5B1%5D.jpg)

அருமை ஐயா...
ReplyDelete