Monday, August 12, 2013

உண்மையான விடுதலை பெறுங்கள். .

.உண்மையான
விடுதலை பெறுங்கள். . 





















ஆயுள் முழுதும் அங்குமிங்கும்
ஓடியோடி கோடிக்கணக்கில்
சேர்க்கும் செல்வம் நம்முடன் வராது

அனைத்தையும் விட்டுவிட்டுத்தான்
செல்லவேண்டும்.

தான் பயன்படுத்தியது போக
மீதமுள்ள செல்வத்தை
ஏழைகளுக்கும் நோயில்
வாடுபவர்களுக்கும்
உதவ வேண்டும்.

பொருள் தேடும் கல்வியை
கற்பது    மட்டுமல்லாமல்
மன இருள் அகற்றும்
கல்வியையும் கற்க வேண்டும்

பிறர் மெச்ச வேண்டி
சாதனை செய்வதால்
பயன் ஒன்றும் இல்லை.

நம்மை படைத்த இறைவனை
அறிந்து கொள்ளும் ஞானமே
நமக்கு பிறப்பு மற்றும் இறப்பு
மாய வலையிலிருந்து
நம்மை விடுவிக்கும்.

உங்கள் கடமைகளின் இடையே
விடாது  இராம நாமம்
ஜபம் செய்யுங்கள்.உண்மையான
விடுதலை பெறுங்கள். .

   

4 comments:

  1. //உங்கள் கடமைகளின் இடையே விடாது இராம நாமம்
    ஜபம் செய்யுங்கள். உண்மையான விடுதலை பெறுங்கள். .//

    OK .... ததாஸ்தூஊஊஊஊ,

    நல்லதை நல்லவிதமாகச் சொன்ன பகிர்வுக்கு நன்றிகள் அண்ணா.

    ReplyDelete
  2. Rama Rama (Sri Pattabi Rama...Mikka nandri)

    ReplyDelete