Monday, August 12, 2013

முக்திக்கு வழிகாட்டும் முகுந்தமாலை

முக்திக்கு
வழிகாட்டும்  முகுந்தமாலை 

கிருஷ்ண  த்வதீய பத பங்கஜ பஞ்சராந்த 
மத்யைவ மீ விஸது   மானச ராஜ ஹம்ச:
பிராண பிரயாண சமயே    கபவாத  பித்தை:
கண்டா வரோதன விதௌ ஸ்மரணம் குதஸ்தே !! 









ஏ  கிருஷ்ணா,
என் சித்தமென்ற   மானச ஹம்சம்
இன்றே உன் பாதத் தாமரையாம் 
கூண்டில் அடைபடுவதாக :
ஏனெனில் உயிர் போகவிருக்கையில் 
கப- வாத பித்தங்களினால் தொண்டை 
அடைபட்டுப் போகும் பொழுது 
உன் நாமத்தை எவ்விதம் உச்சரிக்க 
இயலும்? 

5 comments:

  1. அட்டா, அதற்குள் அடுத்த பதிவா ?

    அண்ணா நான் நேற்று ராத்திரி பூராவும் தூங்கவே இல்லை அண்ணா.

    நேற்று மட்டுமல்ல பல ராத்திரிகள் நான் தூங்குவது இல்லை.

    நாளுக்கு நாள் பொறுப்புகள் எனக்கு மிகவும் அதிகமாக உள்ளன.

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. இப்போது வெளியிட்டுள்ள
      நான் யார் பதிவு பாருங்கள்
      தெளிவு பிறக்கும்

      Delete
  2. //ஏ கிருஷ்ணா,
    என் சித்தமென்ற மானச ஹம்சம்
    இன்றே உன் பாதத் தாமரையாம்
    கூண்டில் அடைபடுவதாக :
    ஏனெனில் உயிர் போகவிருக்கையில்
    கப- வாத பித்தங்களினால் தொண்டை
    அடைபட்டுப் போகும் பொழுது
    உன் நாமத்தை எவ்விதம் உச்சரிக்க
    இயலும்? //

    நியாயமான வரிகள்.

    கப-வாத-பித்தங்களால், தொண்டை அடைக்காமலேயே இருந்தாலும் கூட, தினமும் பகவன் நாமா சொல்லி வந்தால் தானே, உயிர் பிரியும் போதும் நமக்குச் சொல்லத்தோன்றும்.

    அருமையான பதிவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. மறந்துட்டேன், தூக்கக்கலக்கத்தில், மறந்துட்டேன் அண்ணா.

    படம் அண்ணா வரைந்தது அருமையோ அருமை அண்ணா.

    ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கள்.அருமை

      Delete