Monday, August 5, 2013

எது வந்தால் எனக்கென்ன?

எது வந்தால் எனக்கென்ன?

















பிறவிக்கடலில் அலை அலையாய் 
துன்பங்கள் வந்தால் எனக்கென்ன?
பாற்கடலில்  அரிதுயில் கொண்டுள்ள 
அரங்கன் என் உள்ளத்திருக்கையில்  

2 comments:

  1. எது வந்தால் எனக்கென்ன?

    பிறவிக்கடலில் அலை அலையாய்
    துன்பங்கள் வந்தால் எனக்கென்ன?
    பாற்கடலில் அரிதுயில் கொண்டுள்ள
    அரங்கன் என் உள்ளத்திருக்கையில் //

    அதானே! அருமை அண்ணா. ;)))))

    குட்டியூண்டு பதிவில் ஆறுதலான மிகப்பெரிய விஷயம்.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிற்கு நன்றி VGK

      Delete