Wednesday, September 2, 2015

இசையும் நானும் (45)

இசையும் நானும் (45)

இசையும்  நானும் என்னும் இத்தொடரின்
45 வது பாடல் 

திரு கோபாலக்ருஷ்ண பாரதி இயற்றிய 
தமிழ் பாடல் "இரக்கம்  வராமல்"
என்ற அருமையான பக்தி பாடல். 

தன் மீது ஏன் இன்னும்
இறைவன் இரக்கம்  காட்டவில்லை
என்று முறையிடும் பாடல்.

என்னுடைய மவுதார்கன் இசையில் 

பல்லவி 

இரக்கம்  வராமல் போனதென்ன காரணம் 
என் சுவாமிக்கு 

அனுபல்லவி 

கருணை கடலென்று 
உன்னை காதில் கேட்டு 
நம்பி வந்தேன் (இரக்கம்)

சரணம் 

ஆலமருந்தி அண்டருயிரை 
ஆதரித்த உனது கீர்த்தி 
பாலகிருஷ்ணன் பாடி தினமும் 
பணிந்திடும் நடராஜ மூர்த்தி 

























பழி எத்தனை நான் செய்யினும் 
பாலித்திடும் சிவ சிதம்பரம்
மொழி கற்றவர் வழி வழியிற்றுணை  
முப்பொழுதும் மறவேனே (இரக்கம் )

இசை காணொளி இணைப்பு: 


<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/peYBTs29oao" frameborder="0" allowfullscreen></iframe>








No comments:

Post a Comment