Tuesday, September 22, 2015

மண்ணிலே கலைவண்ணம் கண்டான் !



மண்ணிலே கலைவண்ணம் கண்டான் !



மண்ணிலே கலைவண்ணம் கண்டான்.

மகேசனை மனம் கவர்
சிலையாய் வடித்தான்

விக்கினம் போக்கும்
விநாயகனை விளையாட்டாய்
அமைத்தான்.

அருள் தரும்
தெய்வ வடிவை வணங்குவோம்

அதை உருவாக்கிய
கலைஞனை போற்றி மகிழ்வோம்.







நன்றி : முகநூல் இணைப்பு .

https://www.facebook.com/photo.php?fbid=744965048966194&set=a.362776143851755.1073741825.100003581189008&type=3&theater




2 comments:

  1. comments received from
    Vs Krishnan
    6:33 AM (3 minutes ago)

    to me
    Sollile Kalaivannam Kandan, Kallile Kalaaivannam Kandan,Mannile Kalaivannam Kandan. Enge Nokkilum, Oru Kalai Nokkodu Kankiran Thamizhan.

    Krishnan

    ReplyDelete
    Replies
    1. தமிழை நேசிப்பவனே
      உண்மையில் சுவாசிப்பவன்
      மொழியை பேசுபவனும்
      பேசுபவனை ஏசுபவனும்
      எதற்கும் பயனற்று போவார்கள்.

      Delete