இசையும் நானும் (55)
இசையும் நானும் (55)
இசையும் நானும் என்னும் தொடரில் என்னுடைய
55 வது காணொளி.
மவுத்தார்கன் இசை
சரித்திரம் படைத்த ஹரிதாஸ் திரைபடத்தில் எம். கே .தியாகராஜ பாகவதரால்
பாடப்பட்டு பிரபலமான பாபநாசம் சிவன் அவர்களால் இயற்றப்பட்ட பாடல்.
"கிருஷ்ணா.. முகுந்தா. முராரே."
பாடல்:
கிருஷ்ணா... முகுந்தா... முராரே...
கிருஷ்ணா... முகுந்தா... முராரே...
ஜெய கிருஷ்ணா... முகுந்தா... முராரே...
கருணா சாகர கமலா நாயக
கனகாம்பரதாரி ..கோபாலா.. (கிருஷ்ணா)
காளிய மர்த்தன கம்ச நிஷூதன
கமலாயாத நயனா .கோபாலா. (கிருஷ்ணா)
குடில குந்தளம் குவலயதலநீலம்
மதுர முரளீர்வ லோலம்
கோடி மதன லாவண்யம்
கோபி புண்யம் பஜாமி கோபாலம்
கோபி ஜனமன மோகன வியாபக
குவலயதளநீலா ..கோபாலா (கோபி)
கிருஷ்ணா... முகுந்தா... முராரே...
கிருஷ்ணா... முகுந்தா... முராரே...
ஜெய கிருஷ்ணா... முகுந்தா... முராரே...
காணொளி இணைப்பு
இங்கு காணொளி வந்திருக்கிறது. மேலும் இந்தக் காணொளியை நான் உங்கள் சிந்தனைச் சிதறல்கள் தளத்தில் கண்டு, கேட்டு விட்டேன்.
ReplyDelete:))))
நன்றாக உள்ளதா !
Deleteபல மாதங்களாக முயற்சி செய்து இந்த பாடலை
வெளியிட்டுள்ளேன். But I am a learner inspite of releasing 55 vedios on different types of music.