Wednesday, September 16, 2015

காக்கும் கணபதி


காக்கும் கணபதி 




ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 


ம்பிகையின்  சேயே
ரனின் புத்திரனே

ரங்கனின்
ளம்  கவர்ந்தோனே

கிலத்தை காப்பவனே
றிவின் சுடரே
ன்பின் வடிவமே

னந்தம் தருபவனே
ற்றல் மிக்கோனே

ன்னல் களைவோனே
ன்பம் தருபவனே

ன்ற பெற்றோரின் பெருமையை
உலகிற்கு உணர்த்தியவனே

டு இணையில்லா புகழ்
கொண்டவனே

லகத்தை
தாங்குவோனே

ழி முதல்வனே
க்கம் தருபவனே

ருக்கம் பூ மாலை அணிந்தோனே
ளியோரையும் காப்பவனே

க தந்தனே
று மயில்
வாகனனின்  சோதரனே

ற்றம் தருவோனே
க்கம் தீர்ப்போனே

யம்  அகற்றுபவனே

ன்றேயான
பரம்பொருளே

ம்கார பொருளோனே

ஒளடதமாய் விளங்கி
பிறவிப் பிணியை
தீர்ப்பவனே





                                                          Metal engraving- T.R.Pattabiraman 


துன்பம் துடைத்து 
வாழ்வில் இன்பம் அளிக்கும் 
கணபதியை துதித்து மகிழ்வோம் 
இந்நாளில் வாரீர். வாரீர். 


என்னுடைய பாடல் காணொளி. 
<iframe width="854" height="480" src="https://www.youtube.com/embed/-cb0L_5JO9c" frameborder="0" allowfullscreen></iframe>

4 comments:

  1. இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. எனது மனமார்ந்த விநாயகர் சதுர்த்தி நாள் நல் வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  3. comments of Mohan Muthusamy
    3:55 PM (1 hour ago)

    to me
    Excellent Maha Ganapathi Kavithai during the auspicious day of Vinnayakar Churthi day in the Simple Tamil words understandable even a child likes everybody. Thanking youy. M.Mohan Urappakkam. Sri Ganapathiyo Namaha

    ReplyDelete
  4. கணபதி-கணங்களின் தலைவன்(தேவ கணம், பித்ரு கணம், மனித கணம், மிருக கணம், பைசாச கணம், என அனைத்து உயிர்களுக்கும் தலைவன்.

    கணபதி -காலத்திற்கும் அவனே தலைவன்

    நாம் இந்த உலகில் வாழும் காலம் முடிவதற்குள் அவன் அருளை பெற்று உய்ய வேண்டும்.

    ReplyDelete