Saturday, September 12, 2015

இசையும் நானும் (50)


இசையும் நானும் (50)

இசையும் நானும் தொடரில் என்னுடைய 50 வது காணொளி. 

மவுதார்கன் இசை. 

இனிமையான தமிழ் பாடல். 
படம்-பஞ்சவர்ணக்கிளி. இயற்றியவர்-கவிஞர் கண்ணதாசன்

இசை-விஸ்வநாதன் ராமமூர்த்தி 
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான் (கண்ணன் வருவான்)

பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ண சிட்டு வந்து மலர் கொடுக்க
பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ண சிட்டு வந்து மலர் கொடுக்க
கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க
கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க
முத்தம் கொடுக்க...முத்தம் கொடுக்க
தத்தி தத்தி நடக்கையில் மயில் போலே
திக்கி திக்கி பேசுகையில் குயில் போலே
கொஞ்சி கொஞ்சி எடுக்கையில் கொடி போலே
அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே
ஆரிரோ ஆரிராரிராரிராரிராரிரோ
ஆராரோ ஆரிராரிராரிராரிராரஓ
ஆரிராரிராரிராரிராரோ  (கண்ணன் வருவான்)

உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்
உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்
ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான்
உண்மையை அதிலே உறங்க வைத்தான்
உறங்க வைத்தான் ..உறங்க வைத்தான்
ஆரிரோ ஆரிராரிராரிராரிராரிரோ
ஆராரோ ஆரிராரிராரிராரிரிரோ
ஆரிராரிராரிராரிராரோ   (கண்ணன் வருவான்)
காணொளி இணைப்பு <iframe width="420" height="315" src="https://www.youtube-nocookie.com/embed/ZYFvO6ZkfXY" frameborder="0" allowfullscreen></iframe>

https://www.youtube.com/watch?v=ZYFvO6ZkfXY&feature=youtu.be


No comments:

Post a Comment