Tuesday, May 7, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (39)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள் (39)





















இராமா உன்னையன்றி 
எனக்கு வேறு யார் கதி?

சீதை மணாளனே!
எத்தனை முறை நாங்கள்
யோசித்துப் பார்த்தாலும் ,
ஈரேழு புவனங்களுக்கும்
ஆதாரமான உன்னைத் தவிர
எங்களுக்கு வேறு யார் புகல்?

வானவர்,முனிவர் குழாங்கள் ,
சுகர்,சனக சனந்தநர்
ஸ்ரீ நாரதர் ,பிரம்மன், சிவன்,இந்திரன்
ஆகியோருக்கும் இத்தியாகராஜனுக்கும் உன்னையன்றி வேறு யார் கதி?

(கீர்த்தனை-வேறெவ்வரே  கதி-(308)-ராகம்-ஸூ ரடி-தாளம்-தேசாதி )

அனைத்து தெய்வங்களுக்கும் ஆத்மாவாய் விளங்கும் 
பரமாத்மாவாய் விளங்கும் இராமனே நமக்கு கதி என்று ஸ்வாமிகள் கூறுகிறார். 

4 comments:


  1. இராமா உன்னையன்றி
    எனக்கு வேறு யார் கதி?

    கீர்த்தனை விளக்கம் வெகு அருமை.

    பகிர்வுக்கு நன்றிகள்.


    இந்தக்கீழ்க்கண்ட பதிவினையும் படியுங்கோ ஸார். உங்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும். அதை வைத்தே நீங்க உங்க பாணியில் ஏதாவது சொல்லி ஓர் பதிவிடவும் வசதியாக இருக்கும், ஸார்.

    http://gopu1949.blogspot.in/2012/04/17.html

    ReplyDelete
    Replies
    1. படித்தேன் .உங்கள் பதிவில்
      பதில் அளித்துள்ளேன்

      Delete
  2. விளக்கம் அருமை... நன்றி ஐயா...

    ReplyDelete