Thursday, March 27, 2014

ஸ்ரீ ராம பரந்தாமா !ஜய ராம பரந்தாமா !

ஸ்ரீ ராம பரந்தாமா !ஜய  ராம பரந்தாமா !

51 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 
திரைப்படம் லவ குச 

தெலுங்கிலும் தமிழிலும் 
மிக அருமையாக எடுக்கப்பட்ட படம் 

அருமையான வசனங்கள், 
இனிமையான பாடல்கள் 
அற்புதமான நடிப்பு 

இதுபோல் இனிமேல் யாரும் எடுக்கமுடியாது. 
அந்த படத்தில் உள்ள பாடல்கள் 
அனைத்தும் முத்துக்கள். 

எத்தனை முறை பார்த்தாலும் 
திகட்டாத படம் எனக்கு. 

அதில் உள்ள அனைத்து  பாடல்களும் பிடிக்கும் என்றாலும் 
ஸ்ரீ ராம் பரந்தாமா என்ற பாடலுக்காக ஆடி வரும் 
அனுமனை பரவசத்தோடு பார்ப்பேன்.

அந்த அனுமனை ஏன் ஓவியமாக 
தீட்டக் கூடாது என்று தோன்றியது 

வரைந்துவிட்டேன்.
இதோ உங்களுக்காக.



ஓவியம் தி. ரா.பட்டாபிராமன் 



அந்த பாடலின் இணைப்பு.கீழே. 


http://www.5abimusic.com/5abiplayer/play.php?play=ewjt

1 comment:

  1. லவ குசா என்று பார்த்தாலும் சுவாரஸ்யம் தான்...

    படம் மிகவும் அருமை ஐயா... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete