தியாக ராஜ சுவாமிகளின்
சிந்தனைகள்(64)

ரகு குல தோன்றலே!
உன் திருவடி தாமரைகளை
நான் என்றும் விடேன்.
கீர்த்தனை(385)-ரகுநாயக நீ பாதயுக
ராகம்-ஹம்சத்வனி(மேள-29)
தாளம்-தேசாதி
ரகுகுல தோன்றலே!
உன் திருவடி தாமரைகளை
நான் என்றும் விடேன்
கனத்த என் பாவங்களையகற்றி என்னை
ஆதரிக்க நீயே புகல் அல்லவா!
சம்சாரமென்னும் இக்கடலைத்
தாண்ட முடியாமல்
நான் பெருந்துயரடைந்து
உன்னை நாடி வந்தடைந்தேன்
சீதா நாயகனே!
தஞ்சமடைந்தவரைக் காப்பவனே !
ஆனந்தம் தருபவனே!
எந்த சூழ்நிலையிலும் ஒரு இராம பக்தன்
இராமபிரானின் திருவடி தாமரைகளை விடக்கூடாது.
என்பதை வலியுறுத்துகிறார் ஸ்வாமிகள்
இந்த கீர்த்தனையில்.
சிந்தனைகள்(64)
ரகு குல தோன்றலே!
உன் திருவடி தாமரைகளை
நான் என்றும் விடேன்.
கீர்த்தனை(385)-ரகுநாயக நீ பாதயுக
ராகம்-ஹம்சத்வனி(மேள-29)
தாளம்-தேசாதி
ரகுகுல தோன்றலே!
உன் திருவடி தாமரைகளை
நான் என்றும் விடேன்
கனத்த என் பாவங்களையகற்றி என்னை
ஆதரிக்க நீயே புகல் அல்லவா!
சம்சாரமென்னும் இக்கடலைத்
தாண்ட முடியாமல்
நான் பெருந்துயரடைந்து
உன்னை நாடி வந்தடைந்தேன்
சீதா நாயகனே!
தஞ்சமடைந்தவரைக் காப்பவனே !
ஆனந்தம் தருபவனே!
எந்த சூழ்நிலையிலும் ஒரு இராம பக்தன்
இராமபிரானின் திருவடி தாமரைகளை விடக்கூடாது.
என்பதை வலியுறுத்துகிறார் ஸ்வாமிகள்
இந்த கீர்த்தனையில்.
//எந்த சூழ்நிலையிலும் ஒரு இராம பக்தன்
ReplyDeleteஇராமபிரானின் திருவடி தாமரைகளை விடக்கூடாது.//
அருமை. அழகு. பகிர்வுக்கு நன்றிகள்.
அருமையான விளக்கம் ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDelete